ShareChat
click to see wallet page
search
20 ஆண்டுகால வாழ்க்கை! Thanks dude #👗புது வருடம் புது ட்ரெண்ட்💖 #தமிழ்நாடு அரசு #💫உங்க ராசிக்கு 2026 எப்படி❓ #ஆசிரியர் #🤳மொபைல் போட்டோகிராபி
👗புது வருடம் புது ட்ரெண்ட்💖 - வப கல்வி உலகில் ஒரு ஆசிரியையின் விஸ்வரூபம்! மூன்றே மாணவர்களுடன் மூடப்படும் நிலையில் ுந்த ஒரு தொடக்கப் பள்ளியை, இன்று 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் மேல்நிலைப் பள்ளியாக மாற்றிய ஆசிரியை மகாலட்சுமி அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. அரசுப் பள்ளிகளின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மீட்டெடுத்த இந்த நிஜ ஹீரோவுக்கு எங்களது சல்யூட்! C/MaasalVadai வப கல்வி உலகில் ஒரு ஆசிரியையின் விஸ்வரூபம்! மூன்றே மாணவர்களுடன் மூடப்படும் நிலையில் ுந்த ஒரு தொடக்கப் பள்ளியை, இன்று 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் மேல்நிலைப் பள்ளியாக மாற்றிய ஆசிரியை மகாலட்சுமி அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. அரசுப் பள்ளிகளின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மீட்டெடுத்த இந்த நிஜ ஹீரோவுக்கு எங்களது சல்யூட்! C/MaasalVadai - ShareChat