ShareChat
click to see wallet page
search
#📺வைரல் தகவல்🤩 #🤭அரசியல் மீம்ஸ் #📺அரசியல் 360🔴 #🧓பிரதமர் மோடி #🚨கற்றது அரசியல் ✌️
📺வைரல் தகவல்🤩 - 27 JAN 2026 | RIP உயிரிழக்கும் நேரத்திலும் கடமை தவறாத ஓட்டுநர்! ஆந்திரா: மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கு முன் அரசு பேருந்தில் இருந்த 18 பயணிகள் உயிரை காத்த ஓட்டுநர் நாகராஜு (39) பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தபோதே வலி ஏற்பட்டதால் சர்விஸ் சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரிந்து விழுந்து உள்ளார் அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு 27 JAN 2026 | RIP உயிரிழக்கும் நேரத்திலும் கடமை தவறாத ஓட்டுநர்! ஆந்திரா: மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கு முன் அரசு பேருந்தில் இருந்த 18 பயணிகள் உயிரை காத்த ஓட்டுநர் நாகராஜு (39) பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தபோதே வலி ஏற்பட்டதால் சர்விஸ் சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரிந்து விழுந்து உள்ளார் அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - ShareChat