ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை 30ம் நாள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி‌ எழுச்சி 💮🪔🙏 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் 🌹kvkvi🌹 14?01.26 பதிகம் -10.
திருப்பாவை & திருவெம்பாவை - திருப்பாவை பாசுரம் 30 வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிடையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய் ஆண்டாள் kvkvi (14.01.2026 திருப்பள்ளியெழுச்சி பதிகம் 10 புவனியிற் போய் பிறவாமையின் நாள்  போக்குகின்றோம் அவமே இந்தப் நாம் பூமி கொள்கின்ற வாறென்று சிவன் உய்யக் நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் அவன நின் அலாந்த மெய்க் கருணையும் நீயும்  அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே! மாணிக்கவாசகர் திருப்பாவை பாசுரம் 30 வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிடையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய் ஆண்டாள் kvkvi (14.01.2026 திருப்பள்ளியெழுச்சி பதிகம் 10 புவனியிற் போய் பிறவாமையின் நாள்  போக்குகின்றோம் அவமே இந்தப் நாம் பூமி கொள்கின்ற வாறென்று சிவன் உய்யக் நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் அவன நின் அலாந்த மெய்க் கருணையும் நீயும்  அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே! மாணிக்கவாசகர் - ShareChat