தமிழ்நாடு மக்களின் கருத்துக்களைக் கேட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் நோக்கில் புதிய செயலியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பொது மக்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கழகத்திற்கு வழங்கலாம்.
- கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு.கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள்
#DMKManifesto2026 #dmk4tn
01:45

