ShareChat
click to see wallet page
search
#🙏🏻மார்கழி மாத சிறப்பு
🙏🏻மார்கழி மாத சிறப்பு - திருவெம்பாவை பாடல் 19 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று அங்கு அப்படிஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்வற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க न७s७ இங்கு எம்கோன் நல்குதியேல் இப்பரிசே எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய் திருவெம்பாவை பாடல் 19 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று அங்கு அப்படிஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்வற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க न७s७ இங்கு எம்கோன் நல்குதியேல் இப்பரிசே எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய் - ShareChat