ShareChat
click to see wallet page
search
#🙏10வது நாளாக எரியும் ஜோதி🪔 சூரிய பகவானுக்கு ஜோதி ஸ்வரூபமாக காட்சி கொடுத்த அண்ணாமலையார் #📺வைரல் தகவல்🤩
🙏10வது நாளாக எரியும் ஜோதி🪔 - பபை 5ய 0து நாளாக ஏரியுட் ஜோதி திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. Zaha தீபம் கடந்த ஔ-ம் தேதி கோவிலின் பின்புறம் உள்ள 268 அடி உயர மகா மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்கள், பிறமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் மகாதீபம் தொடர்ந்து 0 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் @5[16ಹಹLILLLಶl. என 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் கடும் குளிர் மற்றும் பலத்த காற்றிலும் இன்று 10-வது நாளாக சுடர் விட்டு  எரிந்து பக்தர்களுக்கு காட்சி வருகிறது. உதயத்தின்போது தீபமலை உச்சியில் இருந்து சூரிய சூரிய பகவானுக்கு ஜோதி ஸ்வரூபமாய் அண்ணாமலையார் காட்சி கொடுத்தார் இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்தனர். தீபக்காட்சி நாளையுடன் சனிக்கிழமை) நிறைவு பெறுகிறது  மகா இதனையடுத்து மலை உச்சியில் இருந்து மகா தீபக்கொப்பரை இறக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் மை பக்தர்களுக்கு பிரசாகமாக வமங்கப்பட உள்ளத. பபை 5ய 0து நாளாக ஏரியுட் ஜோதி திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. Zaha தீபம் கடந்த ஔ-ம் தேதி கோவிலின் பின்புறம் உள்ள 268 அடி உயர மகா மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்கள், பிறமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் மகாதீபம் தொடர்ந்து 0 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் @5[16ಹಹLILLLಶl. என 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் கடும் குளிர் மற்றும் பலத்த காற்றிலும் இன்று 10-வது நாளாக சுடர் விட்டு  எரிந்து பக்தர்களுக்கு காட்சி வருகிறது. உதயத்தின்போது தீபமலை உச்சியில் இருந்து சூரிய சூரிய பகவானுக்கு ஜோதி ஸ்வரூபமாய் அண்ணாமலையார் காட்சி கொடுத்தார் இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்தனர். தீபக்காட்சி நாளையுடன் சனிக்கிழமை) நிறைவு பெறுகிறது  மகா இதனையடுத்து மலை உச்சியில் இருந்து மகா தீபக்கொப்பரை இறக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் மை பக்தர்களுக்கு பிரசாகமாக வமங்கப்பட உள்ளத. - ShareChat