ShareChat
click to see wallet page
search
*#இன்றைய_பஞ்சாங்கம்**#விசுவாவசு_ஆண்டு*மார்கழி-181,#நாள்:வெள்ளிக்கிழமை(02-01-2026)2,*#நட்சத்திரம்*:மிருகசீரிஷம் இரவு 08:16 வரை பின்பு திருவாதிரை.3,*#திதி*:சதுர்தசி மாலை 06:43 வரை பின்பு பௌர்ணமி.4,*#யோகம்*:சித்த-யோகம்.5,*#கர்ணம்*:வணிசை மாலை 06:43 வரை பின்பு பத்திரை.*#நாமயோகம்*: சுப்பிரம் மதியம் 01:14 வரை பின்பு பிராம்யம்.ஜீவன்-1நேத்திரம்- 2நல்ல நேரம்09:30 - 10:30 கா / AM04:30 - 05:30 மா / PMகௌரி நல்ல நேரம்12:30 - 01:30 கா / காலை06:30 - 07:30 மா / மாலை.சுகம் காலை 06:35 - காலை 07:59சோரம் காலை 07:59 - காலை 09:24உதி காலை 09:24 - காலை 10:48விஷம் காலை 10:48 - மதியம் 12:12அம்ரிதா மதியம் 12:12 - மதியம் 13:37ரோகம் பிற்பகல் 13:37 - பிற்பகல் 15:01லாபம் பிற்பகல் 15:01 - 16:25தனம் மாலை 16:25 - மாலை 17:50.*#சூலம்* :மேற்குபரிகாரம்-வெல்லம்*#சந்திராஷ்டமம்*விசாகம் +அனுஷம்*#நாள்* சம நோக்கு நாள்*#லக்னம்* தனுர் லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 23.*#சுபகாரியம்*:ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்.*#சூரிய_உதயம்* - காலை 6:35 மணி*#சூரிய_அஸ்தமனம்* - மாலை 5:50 மணி.*#சந்திர_உதயம்* - ஜனவரி 02 மாலை 4:47.*#சந்திர_அஸ்தமனம்* - ஜனவரி 03 காலை 6:18.*#ராகுகாலம்* - 10:48 AM - 12:12 PM*#யமகண்டம்* - 3:01 PM - 4:25 PM*#குளிகை* - காலை 7:59 – காலை 9:24.*#துர்முஹூர்த்தம்* - 08:50 AM - 09:35 AM, 12:35 PM - 01:20 PM.*#வாஜ்யம்* - 03:33 AM - 04:59 AM.மங்களகரமான காலம்*#அபிஜித்_முஹூர்த்தம்* - 11:50 AM - 12:35 PM.*#அமிர்த_காலம்* - 12:15 PM - 01:40 PM.*#பிரம்ம_முகூர்த்தம்* - 04:59 AM – 05:47 AM.ஆனந்தாதி யோகம்மானசா வரை - இரவு 08:04 மணிபத்மா.சூரிய ராசிதனுசில் சூரியன் (தனுசு)சந்திர ராசிசந்திரன் ரிஷபம் ராசியின் வழியாக ஜனவரி 02, 08:25 AM வரை மிதுனம் ராசிக்குள் நுழைகிறார்.சந்திர மாதம்/ஆண்டுஅமந்தா - பௌசாபூர்ணிமந்தா - பௌசாவிக்ரம் ஆண்டு - 2082, கலாயுக்திஷாகா ஆண்டு - 1947, விசுவசுவாசாகா ஆண்டு (தேசிய நாட்காட்டி) - பௌசா 12, 1947.அக்னிவாசா - ஆகாஷா (சொர்க்கம்) வரை 06:53 PM பாதலா (நாதிர்)சந்திர வாசா - தெற்கு காலை 09:25 மணி வரை மேற்குராகுகால வாசம் - தென்கிழக்கு.​______________________________கணிதவியலாளர் எஸ் ஆர் ஸ்ரீனிவாச வரதன் பிறந்த தினம்.விடுதலை போராட்ட வீரர் லட்சுமண ஐயர் நினைவு தினம்._______________________________*#இன்றைய_ராசிபலன்கள்*(02-01-2026 வெள்ளிக்கிழமை)💐மேஷம்மேஷ ராசி நண்பர்களே, குடும்ப அந்தஸ்து உயரும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். தன விரையங்கள் உண்டாகும்.பணவரவு தாமதப்படும். தேவையின்றி கடன் வாங்குவதும் கொடுப்பதும் கூடாது. உத்யோகத்தில் நற் பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.💐ரிஷபம்ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனை வரவேற்கப்படும். அடுத்தவர்கள் மனம் நோகும் படி பேச வேண்டாம்.யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.சுற்று வட்டாரத்தில் பொறுமை அவசியம். உணவுக்கட்டுப்பாடு மிக அவசியம்.தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.💐மிதுனம்மிதுன ராசி நண்பர்களே, எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். பிரியமானவர்கள் பாசமழைப் பொழிவர். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள் இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.💐கடகம்கடக ராசி நண்பர்களே, திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். வண்டி வாகன யோகம் உண்டு . கணவன் மனைவிக்குள் விவாதம் வந்துப் போகும். உத்யோகத்தில் யாரையும் திருப்திப்படுத்த நினைக்காதீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.💐சிம்மம்சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தின் ஆதரவை பெற முடியும். அடுத்தவருக்கு உதவும் எண்ணம் இருக்கும். தான தரும காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உத்யோத்தில் வேலைச்சுமை குறையும்.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.💐கன்னிகன்னி ராசி நண்பர்களே, யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.முன் கோபத்தை தவிற்க்கவும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்கு வாதங்கள் உருவாகும். மன அமைதிக்காக தியானம் செய்வது நல்லது. சேமிப்பில் கவனம் செலுத்தவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.💐துலாம்துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான நிலை உருவாகும்.ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். உறவினர்களிடமிருந்து நற்செய்தி கிடைக்கும்.எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கவும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.மதியம் 02:15 வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது💐விருச்சிகம்விருச்சிக ராசி நண்பர்களே, பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். கணவன் மனைவிக்குள் நட்பு மலரும்.வீண் கோபம், மன உளைச்சல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.மதியம் 02:16 மணிமுதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.💐தனுசுதனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தின் மீது அக்கறையும், பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் நன்மைகள் உண்டு மருத்துவ சிலவுகள் குறையும்.எதிரிகள் அடிபணிந்து போவர். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பதவிகள் தேடி வரும்.தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.💐மகரம்மகர ராசி நண்பர்களே, குடும்ப பொருளாதார நிலை உயரும். எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவர். புது நட்பு வட்டாரம் உருவாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.இன்று மனக்குழப்பங்கள் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகள் வழங்காதீர்.💐கும்பம்கும்ப ராசி நண்பர்களே, எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. யாரையும் விமர்சித்து பேச வேண்டாம்.மறைமுக எதிர்ப்புகள் வரும் .உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.💐மீனம்மீன ராசி நண்பர்களே, குடும்ப செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வீண் விரைங்கள் உண்டாகும்.மனம் தெளிவு பெறும்.ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை நீடிக்கும்.🥀ஆந்தையார் 🥀 #ஆந்தை அப்டேட்
ஆந்தை அப்டேட் - ShareChat