ShareChat
click to see wallet page
search
~ஒரு பிரிவை ஆற்றுப்படுத்த ஒரு பாடல் போதுமாயிருக்கிறது காதலை வெளிப்படுத்த ஒரு கவிதை போதுமாயிருக்கிறது... சந்தோசத்தை வெளிப்படுத்த ஒரு புன்னகை போதுமாயிருக்கிறது... துக்கத்தை வெளிப்படுத்த அழுகை போதுமாயிருக்கிறது... ஆனால் இவற்றில் எதைக் கொண்டு ஒரு அன்பை வெளிப்படுத்துவது என்றுதான் புரியாமலிருக்கிறது...💔 #📷நினைவுகள் #💞Feel My Love💖 #🎵Lyrical Status #👩‍❤️‍👨Long Distance Relationship #😢Sad Feelings💔
📷நினைவுகள் - ShareChat
00:44