ShareChat
click to see wallet page
search
#🚹உளவியல் சிந்தனை #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #பலவீனமே பலம் #பலமே பலவீனம் #பாதுகாப்பு
🚹உளவியல் சிந்தனை - ஒரு ஊரில் 100 பணக்கார வியாபாரிகளும் 10000 ஏழை வியாபாரிகளும் இருக்கிறார்கள் இப்போது வியாபார சந்தை கூடுகிறது சந்தைக்கு பொருள் அதிக அளவில் வருகிறது  என்று தெரிந்ததும் இந்த பணக்கார வியாபாரிகள் கூட்டணி சேர்ந்து அதிக அளவில் பொருளை செய்து விற்பனை விலையை Probably விடுவார்கள். பின்னர் ஏழை வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு பொருளை வாங்கி கொள்வார்கள் இது மாதிரி பொருள் வருவது குறைந்தால் முதலில் ஏழை வியாபாரிகளிடம் வாங்கி அதிக விலைக்கு பிறகு கொண்டு விற்று விடுவார்கள். இது பங்கு வர்த்தகத்தில் சாதாரணமாக நடக்கின்றது இங்கு பணக்காரன் ஏழை யாரென்று நீங்கள்யூகித்து கொள்ளுங்கள் ஒரு ஊரில் 100 பணக்கார வியாபாரிகளும் 10000 ஏழை வியாபாரிகளும் இருக்கிறார்கள் இப்போது வியாபார சந்தை கூடுகிறது சந்தைக்கு பொருள் அதிக அளவில் வருகிறது  என்று தெரிந்ததும் இந்த பணக்கார வியாபாரிகள் கூட்டணி சேர்ந்து அதிக அளவில் பொருளை செய்து விற்பனை விலையை Probably விடுவார்கள். பின்னர் ஏழை வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு பொருளை வாங்கி கொள்வார்கள் இது மாதிரி பொருள் வருவது குறைந்தால் முதலில் ஏழை வியாபாரிகளிடம் வாங்கி அதிக விலைக்கு பிறகு கொண்டு விற்று விடுவார்கள். இது பங்கு வர்த்தகத்தில் சாதாரணமாக நடக்கின்றது இங்கு பணக்காரன் ஏழை யாரென்று நீங்கள்யூகித்து கொள்ளுங்கள் - ShareChat