Verse Of The Day - 31.12.2025
தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார். நான் கிரகிக்கக்கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.
யோபு 37:5
Job 37:5
"God thunders with wonders in his voice; he does great things beyond our understanding" (NIV). #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪கிறிஸ்தவம் #✝️இயேசு