*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 மார்கழி: 𝟬𝟳 🇮🇳꧂_*
*_🌼 திங்கள் -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟮•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் ஆதரவான சூழல் அமையும். பயணம் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
⭐️அஸ்வினி : ஆதரவான நாள்.
⭐️பரணி : சிந்தித்து செயல்படவும்.
⭐️கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சியில் லாபம் காண்பீர்கள். மனதளவில் இருந்த வருத்தம் நீங்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றும். நிறைவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️கிருத்திகை : சங்கடங்கள் விலகும்.
⭐️ரோகிணி : ஈடுபாடுகள் உண்டாகும்.
⭐️மிருகசீரிஷம் : சோர்வுகள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருக்கும். கவனக்குறைவால் சில விரயம் உண்டாகும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அறிந்து செயல்படவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களால் அலைச்சல் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐️மிருகசீரிஷம் : விரயம் உண்டாகும்.
⭐️திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
⭐️புனர்பூசம் : அலைச்சல் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணி நிமித்தமாக புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். தேர்ச்சி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
⭐️பூசம் : வருமானம் மேம்படும்.
⭐️ஆயில்யம் : நன்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
தன வரவுகள் அதிகரிக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அணுகுலம் ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் தேவைகளை நிறைவேறும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️மகம் : வரவுகள் மேம்படும்.
⭐️பூரம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️உத்திரம் : திருப்பங்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
புத்திசாலிதனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். அரசு வழி செயல்களில் பொறுமை வேண்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர் ஆலோசனை நன்மை தரும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
⭐️உத்திரம் : பொறுமை வேண்டும்.
⭐️அஸ்தம் : தேவைகள் பூர்த்தியாகும்.
⭐️சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். பழைய சிந்தனைகளால் மனதில் மகிழ்ச்சியற்ற சூழல் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்த இழுபறிகள் மறையும். உடனிருப்பவரை அனுசரித்து செல்லவும். உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.
⭐️சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
⭐️சுவாதி : இழுபறிகள் மறையும்.
⭐️விசாகம் : முன்னேற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சில ஒப்பந்தம் சாதகமாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை உருவாகும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான தேடல்கள் அதிகரிக்கும். சிந்தனை மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்.
⭐️விசாகம் : புரிதல் உண்டாகும்.
⭐️அனுஷம் : ஆர்வம் ஏற்படும்.
⭐️கேட்டை : தேடல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️மூலம் : ஆதாயம் உண்டாகும்.
⭐️பூராடம் : குழப்பங்கள் விலகும்.
⭐️உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
பழைய சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். மற்றவர்களின் குறைகளை கனிவாக சுட்டிக்கட்டவும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லவும். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஆதரவின்மை உண்டாகும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் அலைச்சல் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️உத்திராடம் : சோர்வுகள் ஏற்படும்.
⭐️திருவோணம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
⭐️அவிட்டம் : அலைச்சல் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் தெளிவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். விருத்தி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️அவிட்டம் : செலவுகள் ஏற்படும்.
⭐️சதயம் : தெளிவுகள் உண்டாகும்.
⭐️பூரட்டாதி : புரிதல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரச்சனைகளின் காரணத்தை கண்டறிவீர். அதிகார பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அயல்நாட்டு பயண வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்.
⭐️பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.
⭐️உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️ரேவதி : அறிமுகம் ஏற்படும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️


