மல்லிகை மணத்த
மாமல்லிகைக் கூந்தல்…
மெல்லியதாய் இயற்கைக்
கூந்தலில் குடிபுகுந்ததோ!
மனம் மாறாக்காதல்
கட்டியணைக்கத் திருமணமோ..
உலகம் எமக்களிக்கும்
சம்மதமோ… தேவியே
இயற்கை உணர்ச்சிகளை
கட்டிப்போடும் உலகத்தில்
இன்று… சுதந்திர
உறவின் சுகமோ…!
இதுதான் உலகின்
விடுதலையோ அவர்க்கு!!!
💕🫧💕🫧💕🫧💕🫧
✨✨✨✨✨✨✨✨
#💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #goodmorning #🌸Happy Thursday


