ShareChat
click to see wallet page
search
#🚹உளவியல் சிந்தனை #👉வாழ்க்கை பாடங்கள் #⏱ஒரு நிமிட கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜
🚹உளவியல் சிந்தனை - இல்லறம் இனிக்க பொன் விதிகள் சமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள் ஒரே வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சனைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள் விமர்சனத்தையேவாஞ்சையுடனும் அன்புடனும் செய்து பாருங்கள் கடந்தகால தவறுகளை சுட்டி காட்டாதீர்கள் உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும் உங்களுக்காக வாழ்ந்து பாருங்களேன் விவாதம் தவிர்க்க முடியாதது என்றால் கூடிய வரைக்கும் அதை ஒத்தி போடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள் செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக்கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயங்காதீர்கள் இல்லறம் இனிக்க பொன் விதிகள் சமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள் ஒரே வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சனைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள் விமர்சனத்தையேவாஞ்சையுடனும் அன்புடனும் செய்து பாருங்கள் கடந்தகால தவறுகளை சுட்டி காட்டாதீர்கள் உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும் உங்களுக்காக வாழ்ந்து பாருங்களேன் விவாதம் தவிர்க்க முடியாதது என்றால் கூடிய வரைக்கும் அதை ஒத்தி போடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள் செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக்கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயங்காதீர்கள் - ShareChat