#🌀வானிலை தகவல்கள்🌨️ #📰தமிழக அப்டேட்🗞️ #𝗪𝗲𝗮𝘁𝗵𝗲𝗿𝗨𝗽𝗱𝗮𝘁𝗲•••
*🔹🔸சென்னையில் மழை!*
*மிதமான மழை!*
*▪️. சென்னை சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், புழல், மேடவாக்கம், பெருங்குடி, அடையாறு, ராஜா அண்ணாமலை புரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை.*
*திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.*
#ChennaiRains | #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏


