ShareChat
click to see wallet page
search
இன்றைய மருந்து தயாரிப்பு *#உப்பு_செந்தூரம்* புலிப்பாணி – 500 ஆகாச தாமரை சாற்றில் உப்பை அரைத்து புடமிடும் பணி எல்லாவித *#அசீரணம்* (செரியாமை) *#சூலை* எல்லாவித *#குன்மம்* *#வாதகுன்மம்* *#விஷங்கள்* ஆகியவை தீரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் குருவிடம் கற்றுக் கொண்ட பாரம்பரிய முறைப்படி மருந்துகள் செய்து வழங்கப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3, வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் - ShareChat