ShareChat
click to see wallet page
search
``பா.ரஞ்சித்தும் மாரி செல்வராஜும் சாதி படங்கள் எடுக்கிறாங்கனு சொல்றாங்க. ஹாலிவுட்டுல பாத்தோம்னா.. யூதர்கள் தங்கள என்ன செஞ்சாங்கனு, தாங்கள் அனுபவிச்ச வலிகள இப்பவும் கறுப்பின மக்கள் படமா எடுக்குறாங்க. அந்த வலிய அவங்களோட நினைவுகளிலிருந்து அழிக்க முடியாது. அதனால நீங்க ஏன் இப்படி படம் எடுக்கிறீங்கனு கேலி பண்ண கூடாது. அவங்க வலிய வெளிப்படுத்துறத நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும். படத்த படமா பாருங்க. மாரியோட எல்லா படங்களும் பாத்திருக்கேன். நான் பார்த்ததிலேயே அவர் ஒரு ஆகச்சிறந்த இயக்குநர்’’ - நிகழ்ச்சி ஒன்றில் சரத்குமார் #sarathkumar #PaRanjith #MariSelvaraj #sarathkumar #paranjith #mariselvaraj
sarathkumar - RE REA ஏத்துக்கிட்டு 66 95 ஆகணும் தான் ரஞ்சித்தும் மாரி செல்வராஜம் சாதி 66 படங்கள் U. எடுக்கிறாங்கனு சொல்றாங்க. ஹாலிவுட்டுல பாத்தோம்னா . யூதர்கள் தங்கள என்ன செஞ்சாங்கனு தாங்கள் அனுபவிச்ச கறுப்பின எடுக்குறாங்க. அந்த வலிகள இப்பவும் மக்கள் படமா வலிய அவங்களோட நினைவுகளிலிருந்து அழிக்க முடியாது. அதனால நீங்க ஏன் இப்படி படம் எடுக்கிறீங்கனு கேலி வலிய வெளிப்படுத்துறத கூடாது. அவங்க U600[600[ நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும் படத்த பாருங்க. படமா எல்லா படங்களும் பாத்திருக்கேன் மாரியோட நான் அவர் ஒரு ஆகச்சிறந்த இயக்குநர் பார்த்ததிலேயே நிகழ்ச்சி ஒன்றில் சரத்குமார் 22.122025 RE REA ஏத்துக்கிட்டு 66 95 ஆகணும் தான் ரஞ்சித்தும் மாரி செல்வராஜம் சாதி 66 படங்கள் U. எடுக்கிறாங்கனு சொல்றாங்க. ஹாலிவுட்டுல பாத்தோம்னா . யூதர்கள் தங்கள என்ன செஞ்சாங்கனு தாங்கள் அனுபவிச்ச கறுப்பின எடுக்குறாங்க. அந்த வலிகள இப்பவும் மக்கள் படமா வலிய அவங்களோட நினைவுகளிலிருந்து அழிக்க முடியாது. அதனால நீங்க ஏன் இப்படி படம் எடுக்கிறீங்கனு கேலி வலிய வெளிப்படுத்துறத கூடாது. அவங்க U600[600[ நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும் படத்த பாருங்க. படமா எல்லா படங்களும் பாத்திருக்கேன் மாரியோட நான் அவர் ஒரு ஆகச்சிறந்த இயக்குநர் பார்த்ததிலேயே நிகழ்ச்சி ஒன்றில் சரத்குமார் 22.122025 - ShareChat