ShareChat
click to see wallet page
search
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆணைப்படி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் திரு ஆ.மணி அவர்கள் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் #உலகம்_உங்கள் -கையில் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவியர்க்கு மடிக்கணினி வழங்கினார்கள்.உடன் கல்லூரி முதல்வர் திருமதி மங்கையர்கரசி அவர்கள் திரு.வருவாய் கோட்டாட்சியர் அரூர் அவர்கள் உயர்திரு.அரூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் உயர்திரு அரூர் நகராட்சி ஆணையாளர் அவர்கள், அரூர் நகாட்சித் தலைவர் திருமதி. இந்தி ராணிதனபால், அரூர் நகராட்சித் துணை தலைவர் சூர்யா.D.தனபால்,  அரூர் நகர கழக செயலாளர் முல்லைரவி அவர்கள் மாநில, மாவட்ட ஒன்றிய கழக செயலாளர்கள் ஆர்.வேடம்மாள், சி.கிருஷ்ணகுமார், K.சென்னகிருஷ்ணன், S.ராஜேந்திரன், ETT.செங்கண்ணன், வே.செளந்தரராசு, சி.தென்னரசு, S.சந்தோஷ்குமார், S.கலைவாணி, ஐடிவிங், கு.தமிழழகன், சிட்டிபாபு, முல்லைசெழியன், CM.சேகர், G.சரவணன், P.V.சேகர்,G.பெருமாள், K.செல்வதயாளன், வின்னரசன், மதியழகன், JCB.K.மோகன், லோகேஷ், கமலக்கண்ணன்J.பூசக்காரன், K.திருவேங்கடம், செந்தில்குமார்,யாரப், மற்றும் கழக முன்னோடிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். #💪தி.மு.க
💪தி.மு.க - பரசுகமலமற்றும்பவில்க்னப் அநர் தரும்பரிமட்ம்  ٨٢ Cuul உங்கள கையில் Sbtనaiau மாணவாகளுக்குமட ١٨ ٥٣ II . பரசுகமலமற்றும்பவில்க்னப் அநர் தரும்பரிமட்ம்  ٨٢ Cuul உங்கள கையில் Sbtనaiau மாணவாகளுக்குமட ١٨ ٥٣ II . - ShareChat