எந்த சூழ்நிலையிலும்
என்னைப்பற்றியோ
என்
எதிர்காலத்தைப்பற்றியோ
நான் கவலைபட்டு
கொண்டிருந்ததில்லை...
எவ்வளவு தான்
கவலைப்பட்டாலும்
எது நடக்க வேண்டுமோ
அது நடந்து கொண்டுதான்
இருக்கும்...
அதை
நெஞ்சை நிமிர்த்து
எதிர் கொண்டு ஜெயிப்பதையே
என்
இலட்சியமாக்கி கொண்டேன்...!
S💓பிரபா #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖
00:30

