ShareChat
click to see wallet page
search
தலைப்பு❤️மாட்டுபொங்கல்., #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - மாட்டுபொங்கல் ( ஐந்தறிவுவளர்ந்தமாடு ஆறறிவுநிறைந்த மனிதனை கேட்டுக்கொண்டது எனக்குநீவாழ வழிவிடுயென்று! மனிதன்நீதியெனும் நேர்கோட்டில் நின்றுசொன்னான் எனக்குஉதவிடுயென்று மாடுமனிதனை மதித்துஉதவியது நிலமெனும்களத்திலே மனிதன்மாட்டோடு நட்புக்கொண்டு சிறப்பிக்க  தொடங்கியநாளே மாட்டுபொங்கலாய் கொண்டாடபடுகிறது அன்பன்விஜே விெகதீசன் மாட்டுபொங்கல் ( ஐந்தறிவுவளர்ந்தமாடு ஆறறிவுநிறைந்த மனிதனை கேட்டுக்கொண்டது எனக்குநீவாழ வழிவிடுயென்று! மனிதன்நீதியெனும் நேர்கோட்டில் நின்றுசொன்னான் எனக்குஉதவிடுயென்று மாடுமனிதனை மதித்துஉதவியது நிலமெனும்களத்திலே மனிதன்மாட்டோடு நட்புக்கொண்டு சிறப்பிக்க  தொடங்கியநாளே மாட்டுபொங்கலாய் கொண்டாடபடுகிறது அன்பன்விஜே விெகதீசன் - ShareChat