தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் ரூ.2,292.38 கோடி மதிப்பீட்டில் 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டப் பணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்!#DMK4TN #dmk