ShareChat
click to see wallet page
search
#😱பிரபல நடிகர் காலமானார்😓
😱பிரபல நடிகர் காலமானார்😓 - wayznews பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் நடிகர் எழுத்தாளர் இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட ஸ்ரீனிவாசன்(69) கொச்சியில் காலமானார் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான இவர் 250-க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்துள்ளார் மலையாள சினிமாவின் கவுண்டமணி என ரசிகர்கள் இவரை அழைப்பதுண்டு தமிழில் லேசா லேசா , 'ரெட்ட சுழி உள்ளிட்ட படங்களில் விருது, நடித்துள்ளார் தேசிய கேரள 5 விருது உள்ளிட்ட பல மாநில சினிமா விருதுகளையும் பெற்றுள்ளார் #RIP wayznews பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் நடிகர் எழுத்தாளர் இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட ஸ்ரீனிவாசன்(69) கொச்சியில் காலமானார் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான இவர் 250-க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்துள்ளார் மலையாள சினிமாவின் கவுண்டமணி என ரசிகர்கள் இவரை அழைப்பதுண்டு தமிழில் லேசா லேசா , 'ரெட்ட சுழி உள்ளிட்ட படங்களில் விருது, நடித்துள்ளார் தேசிய கேரள 5 விருது உள்ளிட்ட பல மாநில சினிமா விருதுகளையும் பெற்றுள்ளார் #RIP - ShareChat