ShareChat
click to see wallet page
search
தலைப்பு💫புதியபொங்கல்❤️ #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - புதியபொங்கல் பகைகளும் பழையவைகளும் மறைந்துபோனது போகிபுகையில்! புதியவகைகள் பூத்துபிறந்தன தைத்திருநாளில்! உழவரேர்சுமக்க நெசவர்தறியடிக்க குயவர்பானைபிடிக்க சூரியன்சுடர்வளர்க்க! தங்கிடும்மங்களம் பொங்கலோ பொங்கலென்று வாழ்த்துரைக்க! உறவுகள் புன்னகைக்க நட்புகள்கைகுலுக்க வரவுகள்வந்து நிறைக்க மனமதுதில்வளமிருக்க ள்ளத்தில்மகிழ்ச்சி ೨_ வெள்ளம்நிறையட்டும் 100 F அன்பன்விஜே விஜெகதீசன்) 014 PM புதியபொங்கல் பகைகளும் பழையவைகளும் மறைந்துபோனது போகிபுகையில்! புதியவகைகள் பூத்துபிறந்தன தைத்திருநாளில்! உழவரேர்சுமக்க நெசவர்தறியடிக்க குயவர்பானைபிடிக்க சூரியன்சுடர்வளர்க்க! தங்கிடும்மங்களம் பொங்கலோ பொங்கலென்று வாழ்த்துரைக்க! உறவுகள் புன்னகைக்க நட்புகள்கைகுலுக்க வரவுகள்வந்து நிறைக்க மனமதுதில்வளமிருக்க ள்ளத்தில்மகிழ்ச்சி ೨_ வெள்ளம்நிறையட்டும் 100 F அன்பன்விஜே விஜெகதீசன்) 014 PM - ShareChat