கடந்து வந்த பாதை
+++++++++++++++++
பாரம்பரிய மருத்துவர்கள் சங்கம்
தமிழ்நாடு
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அந்தியூரில் 23.10.2010 அன்று மாநில உயர் மட்ட குழுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் சித்தா மருந்தகத்தின் சார்பாக அழைப்பிதழ் அடிக்கப்பட்டு பாரம்பரிய மருத்துவர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவராக நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மிகவும் சிறப்பாக கூட்டத்தை நடத்தியது குறித்து அகமகிழ்கிறேன்
டாக்டர் கணபதி
மேலாண் இயக்குநர்
பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
தாராபுரம்
9943909495 #சித்த மருத்துவம்


