ShareChat
click to see wallet page
search
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💞Feel My Love💖 #💔என் இதய உணர்வு💔 #💔Breakup Quotes😔 #💔Breakup Quotes😔
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - செய்த பிழைகளோ தெரியாமல் @l6u606u செய்த தவறுகளோ தெரிந்தே ஏதோ ஒரு மனநிலையில் முட்களாக மாறிப்போனேன் நான்! என் வார்த்தை அம்புகள் யார் இதயத்தை தைத்ததோ என் மௌனக் கத்திகள் யார் நிம்மதியைக் கொய்ததோ uu0 அறியாத் துணிவோடு உள்ளம் உங்களை நான் காயப்படுத்திவிட்டேன்! நிழல் தர வேண்டிய மரமே நிம்மதி குலைக்கும் முள்ளாய் நின்றதை என் மனசாட்சி இன்று கண்ணீரோடு உணர்த்துகிறது! செய்த பிழைகளோ தெரியாமல் @l6u606u செய்த தவறுகளோ தெரிந்தே ஏதோ ஒரு மனநிலையில் முட்களாக மாறிப்போனேன் நான்! என் வார்த்தை அம்புகள் யார் இதயத்தை தைத்ததோ என் மௌனக் கத்திகள் யார் நிம்மதியைக் கொய்ததோ uu0 அறியாத் துணிவோடு உள்ளம் உங்களை நான் காயப்படுத்திவிட்டேன்! நிழல் தர வேண்டிய மரமே நிம்மதி குலைக்கும் முள்ளாய் நின்றதை என் மனசாட்சி இன்று கண்ணீரோடு உணர்த்துகிறது! - ShareChat