ShareChat
click to see wallet page
search
77. அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை மீறியதாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அவனை அவர்கள் சந்திக்கும் நாள்1 வரை அவர்களின் உள்ளங்களில் நயவஞ்சகத்தை அவன் தொடரச் செய்தான். திருக்குர்ஆன் 9:77 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்