ShareChat
click to see wallet page
search
#✖️தேசிய கணித தினம்➗ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰
✖️தேசிய கணித தினம்➗ - 1887-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ந்தேதி தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் பிறந்த  ராமானுஜன் 1920- ம் ஆண்டுதன்னுடைய 32 வயதில் யிரிழந்தார். உ அவரது மறைவுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பிறந்தநாளை தேசிய கணிததினமாக கொண்டாட இந்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய பிரதமராக  இருந்த மன்மோகன் சிங், கணிதத்தில் ராமானுஜனின் அசாதாரண பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 22 ந்தேதியை தேசிய கணிததினமாக அறிவித்தார். ( Ralhul న న న ( a న F ~ { న a a a | a y 0 NATIONAL MATHEMATIOS DAY 1887-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ந்தேதி தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் பிறந்த  ராமானுஜன் 1920- ம் ஆண்டுதன்னுடைய 32 வயதில் யிரிழந்தார். உ அவரது மறைவுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பிறந்தநாளை தேசிய கணிததினமாக கொண்டாட இந்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய பிரதமராக  இருந்த மன்மோகன் சிங், கணிதத்தில் ராமானுஜனின் அசாதாரண பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 22 ந்தேதியை தேசிய கணிததினமாக அறிவித்தார். ( Ralhul న న న ( a న F ~ { న a a a | a y 0 NATIONAL MATHEMATIOS DAY - ShareChat