ShareChat
click to see wallet page
search
#srirangam permal
srirangam permal - ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் _ 89 ஸஹஸ்ரார்சி: ஸப்தஜிஹ்வ: ஸப்தைதா : ஸப்தவாஹன: கோ அசிந்த்ய:` அமூர்தி ரன பியக்ருத் பஃயநாயன: ஆகாயத்தில் ஆயிரம் சூரியன் ஒரேகாலத்தில் உதயமானால்  அந்தவொளி பகவான் ஒளிக்குச் சமமாகும் என்று பகவத் கீதையில் சொல்லியபடி அளவற்றகிரணங்களையுடையவர் ஸஹஸ்ரார்ச்சி:) காளீ கராளீ மனோஜவ ஸுலோஹித ஸுதும்ரவர்ண, ஸ்பலிங்கிநிர விஸ்வரூப முதலிய ஏழு நாக்களையுடைய அக்னியின்வடிவானவர் [ஏழு ஜ்வாலைகளே அக்னியின் ஏழு  நாக்குகள்] ஸப்தஜிஹ்வ:) ஔபாஸனம் முதலிய ஏழு வைதீகக்ரியைகளினால் ஆராதிக்கப்படுபவர் ஸஸ்ப்தைதா ) காயத்ரீ,  ஷ்ணிக் அனுஷ்டுப் ப்ருஹதீ பங்தி த்ருஷ்டுப் ஜகதீ 9_ சந்தஸுகளோடு கூடிய வேதமந்திரங்களுக்கு என்னும் எழுவதைகாகாடு சூரியனுதைமந்தேரகுதிரைகள்  அதிஷ்டான ஏழையும் தமக்கு வாகனங்களாக உடையவர் ஸப்தவாஹந:) ரூபமில்லாதவர் தேஹமில்லாதவர் அமூர்த்தி ) கடின துக்கமில்லாதவர் பாவமில்லாதவர் அநக:) முக்தர்களை வமையாகக்கொண்டும் நிரூபிக்கக் கூடாதவர் உ அசிந்த்ய:) துர்மார்க்கத்தில் இருப்பவர்களுக்குப் பயத்தை ண்டுபண்ணுகிறவர் பக்தர்களுக்குப் பயத்தை அறுப்பவர்  2 பயக்ருத்:) வர்ணாஷ்ரமதர்மங்களை அனுஷ்டிப்பவருக்கு பயத்தை ஒழிப்பவர் (பயநாசந:) Compiled by N Santhanaraman ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் _ 89 ஸஹஸ்ரார்சி: ஸப்தஜிஹ்வ: ஸப்தைதா : ஸப்தவாஹன: கோ அசிந்த்ய:` அமூர்தி ரன பியக்ருத் பஃயநாயன: ஆகாயத்தில் ஆயிரம் சூரியன் ஒரேகாலத்தில் உதயமானால்  அந்தவொளி பகவான் ஒளிக்குச் சமமாகும் என்று பகவத் கீதையில் சொல்லியபடி அளவற்றகிரணங்களையுடையவர் ஸஹஸ்ரார்ச்சி:) காளீ கராளீ மனோஜவ ஸுலோஹித ஸுதும்ரவர்ண, ஸ்பலிங்கிநிர விஸ்வரூப முதலிய ஏழு நாக்களையுடைய அக்னியின்வடிவானவர் [ஏழு ஜ்வாலைகளே அக்னியின் ஏழு  நாக்குகள்] ஸப்தஜிஹ்வ:) ஔபாஸனம் முதலிய ஏழு வைதீகக்ரியைகளினால் ஆராதிக்கப்படுபவர் ஸஸ்ப்தைதா ) காயத்ரீ,  ஷ்ணிக் அனுஷ்டுப் ப்ருஹதீ பங்தி த்ருஷ்டுப் ஜகதீ 9_ சந்தஸுகளோடு கூடிய வேதமந்திரங்களுக்கு என்னும் எழுவதைகாகாடு சூரியனுதைமந்தேரகுதிரைகள்  அதிஷ்டான ஏழையும் தமக்கு வாகனங்களாக உடையவர் ஸப்தவாஹந:) ரூபமில்லாதவர் தேஹமில்லாதவர் அமூர்த்தி ) கடின துக்கமில்லாதவர் பாவமில்லாதவர் அநக:) முக்தர்களை வமையாகக்கொண்டும் நிரூபிக்கக் கூடாதவர் உ அசிந்த்ய:) துர்மார்க்கத்தில் இருப்பவர்களுக்குப் பயத்தை ண்டுபண்ணுகிறவர் பக்தர்களுக்குப் பயத்தை அறுப்பவர்  2 பயக்ருத்:) வர்ணாஷ்ரமதர்மங்களை அனுஷ்டிப்பவருக்கு பயத்தை ஒழிப்பவர் (பயநாசந:) Compiled by N Santhanaraman - ShareChat