கிரஹாம் ஸ்டெயின் மற்றும் அவரின் இரு மகன்கள் தீயிட்டு உயிருடன் கொளுத்தி எரிக்கப்பட்ட நாள், நான் அவர்களை "ஏற்கனவே மன்னித்து விட்டேன்" என்ற அவரின் மனைவியின் "கிறிஸ்துவின் அன்பு வெளிபட்ட நாள்" தனக்கு தீங்கு செய்தோருக்கும் அன்பை காட்டிடும் அற்புத நாள். #சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏


