ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை #ஸ்ரீ ஆண்டாள் #thiruppavai #🌺🙏Andal thiruppavai🙏maargazhi thingal madhi🌄🌻 SasikalaMc 🌺 SASIVEDHA 🙏 #Thiruppavai pasuram
திருப்பாவை & திருவெம்பாவை - திருப்பாவை பாடல் 29 பொன்போன்ற கண்ணா அதிகாலையில் உன் தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம் அதற்கான காரணத்தைக் கேள் பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடாதே நீதரும் சிறு பொருட்களுக்காக இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை என்றும் ஏழு பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க உறவினர்களாக ஏற்க வேண்டும் எங்களை உன் வேண்டும் உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் இதுதவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு திருப்பாவை பாடல் 29 பொன்போன்ற கண்ணா அதிகாலையில் உன் தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம் அதற்கான காரணத்தைக் கேள் பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடாதே நீதரும் சிறு பொருட்களுக்காக இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை என்றும் ஏழு பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க உறவினர்களாக ஏற்க வேண்டும் எங்களை உன் வேண்டும் உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் இதுதவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு - ShareChat