ShareChat
click to see wallet page
search
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📜தமிழ் Quotes ❄️
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - சத்தமில்லாத உலகில் சத்தமாய் ஒலிக்கிறது மனதின் மௌனம்! கூட்டத்தில் தொலைத்த மீண்டும் 6160T60)60T கண்டெடுத்தேன் இந்தத்தனிமையின் கரங்களில்! விளக்குகள் அணைந்த பின் நிழலும் கூடத் துணையில்லை - இருந்தும் குறையவில்லை வெளிச்சம்  என்னுள்ளேநான் கண்ட சுயத்தினால்! சத்தமில்லாத உலகில் சத்தமாய் ஒலிக்கிறது மனதின் மௌனம்! கூட்டத்தில் தொலைத்த மீண்டும் 6160T60)60T கண்டெடுத்தேன் இந்தத்தனிமையின் கரங்களில்! விளக்குகள் அணைந்த பின் நிழலும் கூடத் துணையில்லை - இருந்தும் குறையவில்லை வெளிச்சம்  என்னுள்ளேநான் கண்ட சுயத்தினால்! - ShareChat