ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம் #🌎பொது அறிவு #🧒குழந்தைகளுக்கான கல்வி📔 #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
🤔தெரிந்து கொள்வோம் - சிங்கப்பூரின் பழைய பெயர் என்ன தெரியுமா? 1330-ஆம் ஆண்டில், சீனப் பயணி வாங் தயான் Wang Dayuan) சிங்கப்பூர் தீவுக்கு பயணம் செய்தார். அப்போது  சிங்கப்பூருக்கு தான்மாக்ஸி ODanmaxi / தெமாசிக் Temaseky என்று பெயர் சூட்டி இருக்கிறார். இது மலாய் மொழியில் ஈகடல் நகரம்  என்று பொருள்படும்,  14 ஆம் நூற்றாண்டில், மலாய் இளவரசர் ஈசங்க் நிளா உத்தமா% சிங்கபுரா GSingapura) என்ற பெயரை வழங்கியதாகக் கூறப்படுகிறது, அதற்கு காரணம், இந்த தீவுக்குள் வரும்போது ஒன்றைக் புலி  கண்டு, அது சிங்கம் என்று எண்ணி இந்த நிலத்துக்குச் சிங்கபுரா என்று பெயர் வைத்தாகக் கூறப்படுகிறது. சமஸ்கிருதத்தில் ஈசிங்க நகரம்  என்று பொருள்படும் இது சிங்கப்பூரின் பழைய பெயர் என்ன தெரியுமா? 1330-ஆம் ஆண்டில், சீனப் பயணி வாங் தயான் Wang Dayuan) சிங்கப்பூர் தீவுக்கு பயணம் செய்தார். அப்போது  சிங்கப்பூருக்கு தான்மாக்ஸி ODanmaxi / தெமாசிக் Temaseky என்று பெயர் சூட்டி இருக்கிறார். இது மலாய் மொழியில் ஈகடல் நகரம்  என்று பொருள்படும்,  14 ஆம் நூற்றாண்டில், மலாய் இளவரசர் ஈசங்க் நிளா உத்தமா% சிங்கபுரா GSingapura) என்ற பெயரை வழங்கியதாகக் கூறப்படுகிறது, அதற்கு காரணம், இந்த தீவுக்குள் வரும்போது ஒன்றைக் புலி  கண்டு, அது சிங்கம் என்று எண்ணி இந்த நிலத்துக்குச் சிங்கபுரா என்று பெயர் வைத்தாகக் கூறப்படுகிறது. சமஸ்கிருதத்தில் ஈசிங்க நகரம்  என்று பொருள்படும் இது - ShareChat