ShareChat
click to see wallet page
search
##நாலடியார்📚 #நாலடியார் #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #📜தமிழ் Quotes
#நாலடியார்📚 - கரவாத திண்ணன்பின் பாடல் 305 கண்ணன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை  இரவினை ருகுமால் என்கொலோ உள்ளுங்கால் உள்ளம் உ கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு  தம்முடைய பொருளை பொருளுரை: கொடுக்கும் அன்புடைய இனியவரிடத்தும் இரவாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை ஏனெனில் யாசிப்போம் என இரத்தலை நினைக்கும்போதே நெஞ்சு உருகுகிறது  அவ்வாறிருக்க ஒருவரிடம் பொருளை யாசித்துப் பெறும் போது அப்பொருளைப் பெறுவோர் மனம் எப்படியிருக்குமோ? கரவாத திண்ணன்பின் பாடல் 305 கண்ணன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை  இரவினை ருகுமால் என்கொலோ உள்ளுங்கால் உள்ளம் உ கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு  தம்முடைய பொருளை பொருளுரை: கொடுக்கும் அன்புடைய இனியவரிடத்தும் இரவாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை ஏனெனில் யாசிப்போம் என இரத்தலை நினைக்கும்போதே நெஞ்சு உருகுகிறது  அவ்வாறிருக்க ஒருவரிடம் பொருளை யாசித்துப் பெறும் போது அப்பொருளைப் பெறுவோர் மனம் எப்படியிருக்குமோ? - ShareChat