பொங்கல் பண்டிகை - ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்வு 🥵
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்வு - பயணிகள் அதிர்ச்சி
வரும் 13ம் தேதி சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்கு உயர்வு
சென்னை-நெல்லை இடையே ரூ.1,400ஆக இருந்த கட்டணம் ரூ.4,200 வரை உயர்வு
சென்னை-கோவை ஆம்னி பேருந்து கட்டணம் 3,000ஆக உயர்வு
சென்னை-மதுரை ஆம்னி பேருந்து கட்டணம் 3,500 ரூபாயாக உயர்வு
சென்னை-நாகர்கோவில் ஆம்னி பேருந்து கட்டணம் 4,200ஆக நிர்ணயம்
கட்டணத்தை உயர்த்திய ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்
#breaking news #இன்றைய செய்திகள் #📝இன்றைய செய்தி📡 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩


