ShareChat
click to see wallet page
search
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #😔தனிமை வாழ்க்கை 😓
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - விரிவான முன்னுரை இருந்தும் வாசிக்கப் படாத நூலகத்தின் கடைசிப் புத்தகம் நான்! புரியவில்லை என்ற ஒற்றைச் சொல்லில் புழுதி படிந்த அலமாரியில் எறியப்பட்டேன் நானும் என் திக்கற்ற உணர்வுகளும்! -DHANA.- விரிவான முன்னுரை இருந்தும் வாசிக்கப் படாத நூலகத்தின் கடைசிப் புத்தகம் நான்! புரியவில்லை என்ற ஒற்றைச் சொல்லில் புழுதி படிந்த அலமாரியில் எறியப்பட்டேன் நானும் என் திக்கற்ற உணர்வுகளும்! -DHANA.- - ShareChat