ShareChat
click to see wallet page
search
##நாலடியார்📚 #நாலடியார் #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
#நாலடியார்📚 - பாடல் 302 இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின் பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ? விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு  பொருளுரை இந்த உடம்பு போனால் வேறு பிறவி [56060 கிடைக்காது என்று கருதவேண்டாம் நல்வினை செய்யுங்கள் இதை விட பிறவி கிடைக்கும்; நல்ல அதுவும் கண் இமைக்கும் நேரத்தில் இறந்த பின் கிடைக்கும் பாடல் 302 இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின் பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ? விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு  பொருளுரை இந்த உடம்பு போனால் வேறு பிறவி [56060 கிடைக்காது என்று கருதவேண்டாம் நல்வினை செய்யுங்கள் இதை விட பிறவி கிடைக்கும்; நல்ல அதுவும் கண் இமைக்கும் நேரத்தில் இறந்த பின் கிடைக்கும் - ShareChat