ShareChat
click to see wallet page
search
மஹாசிவராத்திரி இரவில், இயற்கையாக மேலெழும் சக்தியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள, உங்கள் உடல் மற்றும் மனதை தயார்நிலையில் வைத்துக்கொள்ள சத்குரு அவர்களால் "In the Grace of Yoga" நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் உள்வாங்கும் திறனை மேம்படுத்தும் வகையில் சக்திவாய்ந்த செயல்முறைகள், வழிகாட்டுதலுடன் தியானங்கள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது. மேலும், மஹாசிவராத்திரி அன்று சத்குருவுடன் பஞ்சபூத கிரியாவில் பங்கேற்கும் வாய்ப்பையும் இந்த நிகழ்ச்சி வழங்குகிறது (குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டும்). பதிவுசெய்ய: isha.co/goy-online-ig isha.co/goy-online-fb isha.co/goy-online-yt #yoga #Mahashivaratri #sadhgurutamil
yoga - மஹாசிவராத்திரிக்கு தயார்படுத்திக்கொள்ள உங்களை In the Grace OF YOGA நிகழ்ச்சி நேரடி பிப்ரவரி 12-16 ஈஷா யோக மையம், கோவை பதிவுசெய்ய மஹாசிவராத்திரிக்கு தயார்படுத்திக்கொள்ள உங்களை In the Grace OF YOGA நிகழ்ச்சி நேரடி பிப்ரவரி 12-16 ஈஷா யோக மையம், கோவை பதிவுசெய்ய - ShareChat