ShareChat
click to see wallet page
search
#🙏கிருஷ்ணா #🙏🏻மார்கழி மாத சிறப்பு #திருப்பாவை #திருப்பாவை & திருவெம்பாவை #ஓம் நமோ நாராயணா 🙏🕉️🙏🌺👣🌺#
🙏கிருஷ்ணா - திருப்பாவை 21 பாசுரம் ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயிலெடிாய்; னக்கு வலிதொலைந்து மாற்றார் உ ன்வாசற்கண் 9 ஆற்றாதுவந்து உ ன்னடிபணியு மாபோலே, போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய் ஆண்டாள் rjr திருப்பள்ளியெழுச்சி பதிகம் 1 போற்றி ஆகிய பொருளே! புலர்ந்தது என்வாழ் முதல் பூங்கடிற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! ஏற்றுயர் கொடியுடையாய் எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ! மாணிக்கவாசச் திருப்பாவை 21 பாசுரம் ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயிலெடிாய்; னக்கு வலிதொலைந்து மாற்றார் உ ன்வாசற்கண் 9 ஆற்றாதுவந்து உ ன்னடிபணியு மாபோலே, போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய் ஆண்டாள் rjr திருப்பள்ளியெழுச்சி பதிகம் 1 போற்றி ஆகிய பொருளே! புலர்ந்தது என்வாழ் முதல் பூங்கடிற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! ஏற்றுயர் கொடியுடையாய் எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ! மாணிக்கவாசச் - ShareChat