ShareChat
click to see wallet page
search
#🚆 ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்ட ரயில்
🚆 ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்ட ரயில் - பாட்னா பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் நேற்ற 11.25 மணியளவில் கிழக்கு நேற்று இரவு ரெயில்வேயின் ஆசன்சோல் கோட்டத்திற்கு  உட்பட்ட லஹாபோன் மற்றும் சிமுல்தலா  ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று  கொண்டிருந்த சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது  சரக்கு ரெயிலின் பெட்டிகள் 8 தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டா் . இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த  ೨ விபத்து  ஹவுரா பாட்னா டெல்லி காரணமாக வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்  இதனை தொடர்ந்து ஆசன்சோல், மதுபூர்  மற்றும் ஜாஜா நிலையங்களில் இருந்து விபத்து நிவாரண ரெயில்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் . பாட்னா பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் நேற்ற 11.25 மணியளவில் கிழக்கு நேற்று இரவு ரெயில்வேயின் ஆசன்சோல் கோட்டத்திற்கு  உட்பட்ட லஹாபோன் மற்றும் சிமுல்தலா  ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று  கொண்டிருந்த சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது  சரக்கு ரெயிலின் பெட்டிகள் 8 தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டா் . இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த  ೨ விபத்து  ஹவுரா பாட்னா டெல்லி காரணமாக வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்  இதனை தொடர்ந்து ஆசன்சோல், மதுபூர்  மற்றும் ஜாஜா நிலையங்களில் இருந்து விபத்து நிவாரண ரெயில்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் . - ShareChat