பின்னாடி ஆடி கொண்டு இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் சுதந்திரமாக நடனமாடும் தலைமுறையினர் சாதாரண விஷயம், ஆனால் முன்னாடி ஆடி கொண்டு இருப்பவர் தனக்குள் இருக்கும் ஆசையை மறைத்துவிட்டு மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற காலகட்டத்தில் வாழ்ந்து இப்போது தான் ஆசையின் வெளிப்பாடு தெரிகிறது😍😍💃💃💃 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #💪மோட்டிவேஷன் வீடியோ🎥 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🎶இசைஞானியின் இன்னிசை
00:34

