ShareChat
click to see wallet page
search
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - பூமியை படைத்தவன் அண்டத்தை  படைத்தவன்! மண்ணுலகில் தான் உயிர்கள் மனிதன் வாழ்வதற்கான காற்றைப்படைத்தானாஇந்த அண்டங்களில் வாழும் உயிர்கள் னப்பெருக்கத்திற்கு எல்லாம் மட்டும்தான் படைத்தானா! எல்லாம் அசைகின்றன வளர்கின்றன மடிகின்றனமனிதனின் மூளையின் வளர்ச்சிய தன்னை எல்லோரும்புகழ  வேண்டும் தான் உயர்ந்தவன் என்று கூற வேண்டும் எல்லாவற்றிலும் முதன்மையாக இ வேண்டும் 088 எல்லோரும் போன்று உயிர்தானே! நாம் ஒருவன் வாழ்வதற்கு உலகில் உள்ள மக்கள் எல்லாம் அடிமைத்தனம் ஏனோ! விரல் நம் கண்களை குத்துகிறது! நம் சக்தி குறைந்துதீய 9_608|60 நல்ல சக்திகள் அதிகரிக்கிறது காமமும்  தலைவிரித்தாடுகிறது: மனிதன் இயற்கை வென்று விடுவோம் என்று முயற்சி செய்கின்றான் எவ்வளவோ மரணம் என்ற தருவாயில்  படைத்தவனை அழைக்கின்றான்! ஜோத அன்பழகன் பூமியை படைத்தவன் அண்டத்தை  படைத்தவன்! மண்ணுலகில் தான் உயிர்கள் மனிதன் வாழ்வதற்கான காற்றைப்படைத்தானாஇந்த அண்டங்களில் வாழும் உயிர்கள் னப்பெருக்கத்திற்கு எல்லாம் மட்டும்தான் படைத்தானா! எல்லாம் அசைகின்றன வளர்கின்றன மடிகின்றனமனிதனின் மூளையின் வளர்ச்சிய தன்னை எல்லோரும்புகழ  வேண்டும் தான் உயர்ந்தவன் என்று கூற வேண்டும் எல்லாவற்றிலும் முதன்மையாக இ வேண்டும் 088 எல்லோரும் போன்று உயிர்தானே! நாம் ஒருவன் வாழ்வதற்கு உலகில் உள்ள மக்கள் எல்லாம் அடிமைத்தனம் ஏனோ! விரல் நம் கண்களை குத்துகிறது! நம் சக்தி குறைந்துதீய 9_608|60 நல்ல சக்திகள் அதிகரிக்கிறது காமமும்  தலைவிரித்தாடுகிறது: மனிதன் இயற்கை வென்று விடுவோம் என்று முயற்சி செய்கின்றான் எவ்வளவோ மரணம் என்ற தருவாயில்  படைத்தவனை அழைக்கின்றான்! ஜோத அன்பழகன் - ShareChat