ShareChat
click to see wallet page
search
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 கடவுளின் மகிமை 🙏❤️🧿 நான் sharat sir RAINBOW HEALING பண்ணிட்டு இருக்கேன். zeal healing சாய் பாபா videola பாருங்க, அவர் ஆசிர்வாதம் பண்ற கையில இருந்து rainbow வருது.இன்னிக்கு தான் கடைசி 7 th day healing. இன்னிக்கு thursday கடைசி நாளுல இப்படி ஒரு blessing. அந்த healing ஆரம்பிச்ச நாள்ல இருந்து rainbow தான் பார்க்குறேன். சீரியல் ல, படத்துல, videosla இப்படி எல்லாத்துலையும் rainbow தான் காமிக்குறாங்க. பிரபஞ்சம் இப்படி தாங்க நம்ம கிட்ட பேசுவாங்க🙏❤️🧿 #கடவுளின் மகிமை 💓💗💗💗 #கடவுளின் மகிமை #சாய் பாபா #சாய் பாபா #சாய் பாபா