ShareChat
click to see wallet page
search
#yusuf status #Yusuf Reality Message #Yusuf Emotions #yusuf quotes ##Yusuf quotes of the day#
yusuf status - நீ ஒரு வைரம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை! ஆனால் கோபம், ஈகோ (Ego) என்னும் தூசு படிந்தால் வைரம் ஜொலிப்பது எப்படி ? நானே பெரிய தைரியசாலி என்று உனக்கு நீயே சூடிக்கொள்ளும் கிரீடம் . மென்மைக்கு அழகல்ல! உன் பிழையை பிழை' என்று ஏற்கும் நொடியில் தோற்றுப்போவதில்லை. நீ அன்பின் உயரத்தில் இன்னும் உயர்கிறாய்! சிறு மாற்றம்தான். கோபத்தைத் துறந்து, புன்னகையை அணிந்து பார்! காலடியில் வீழும் . இந்த வையகம்! ೭6T நீ ஒரு வைரம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை! ஆனால் கோபம், ஈகோ (Ego) என்னும் தூசு படிந்தால் வைரம் ஜொலிப்பது எப்படி ? நானே பெரிய தைரியசாலி என்று உனக்கு நீயே சூடிக்கொள்ளும் கிரீடம் . மென்மைக்கு அழகல்ல! உன் பிழையை பிழை' என்று ஏற்கும் நொடியில் தோற்றுப்போவதில்லை. நீ அன்பின் உயரத்தில் இன்னும் உயர்கிறாய்! சிறு மாற்றம்தான். கோபத்தைத் துறந்து, புன்னகையை அணிந்து பார்! காலடியில் வீழும் . இந்த வையகம்! ೭6T - ShareChat