ShareChat
click to see wallet page
search
#🚹உளவியல் சிந்தனை #👌அருமையான ஸ்டேட்டஸ் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🚹உளவியல் சிந்தனை - ஒரு வருஷம் இல்ல இரண்டு வருஷம் இல்ல கிட்டத்தட்ட தொடர்ந்து 10 வருஷங்களாக ஸ்டண்ட்காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்காக இன்ஸூரன்ஸ்பணத்தை கட்டீட்டு வரார் நடிகர்சூர்யா சார் ! ஒவ்வொரு நடிகருக்கும் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவாகும் இந்தஇன்ஸூரன்ஸை முழுமையாக அவரேகட்டீட்டு வரதில்லாம அவர்களது குடும்பங்களில் உள்ளகுழந்தைகளின் படிப்புச் செலவுகளையும் செய்து ஏற்றுக்கொண்டு வருகிறார் ! உதவி ஸ்டண்ட்மாஸ்டர் சில்வா ஒரு வருஷம் இல்ல இரண்டு வருஷம் இல்ல கிட்டத்தட்ட தொடர்ந்து 10 வருஷங்களாக ஸ்டண்ட்காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்காக இன்ஸூரன்ஸ்பணத்தை கட்டீட்டு வரார் நடிகர்சூர்யா சார் ! ஒவ்வொரு நடிகருக்கும் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவாகும் இந்தஇன்ஸூரன்ஸை முழுமையாக அவரேகட்டீட்டு வரதில்லாம அவர்களது குடும்பங்களில் உள்ளகுழந்தைகளின் படிப்புச் செலவுகளையும் செய்து ஏற்றுக்கொண்டு வருகிறார் ! உதவி ஸ்டண்ட்மாஸ்டர் சில்வா - ShareChat