ShareChat
click to see wallet page
search
#💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐 #👉வாழ்க்கை பாடங்கள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐 - அடைத்து வைத்து அழகு பார்ப்பதற்கும் கட்டி வைத்து ரசிப்பதற்கும் பெயர்தான் செல்லப்பிராணியாம். வேண்டும் யாருக்கு உங்கள் செல்லம். அடிமையாக்கி தான் அன்பு செய்வீர்கள் எனில் தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் நான் அனாதையாகவே இருந்துவிட்டு போகிறேன் ! அடைத்து வைத்து அழகு பார்ப்பதற்கும் கட்டி வைத்து ரசிப்பதற்கும் பெயர்தான் செல்லப்பிராணியாம். வேண்டும் யாருக்கு உங்கள் செல்லம். அடிமையாக்கி தான் அன்பு செய்வீர்கள் எனில் தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் நான் அனாதையாகவே இருந்துவிட்டு போகிறேன் ! - ShareChat