## தமிழன் என்று பெருமை கொள்வோம் #🌱விவசாயம் #🙏நமது கலாச்சாரம்
அனைவரின் வீட்டிலும் உழைப்பின் பயன் இனிப்பாக மாறட்டும், தித்திக்கும் செங்கரும்பாய் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம், சந்தோசம், செல்வம் பொங்கி பெருகட்டும் 🙏 சாதி மத பேதமின்றி சமத்துவமாம் ஒன்றுபட்டு பொங்கலை இயற்கைக்கு வழிபாடாய் சமர்ப்பணம் செய்து தழிழர் என்பதில் பெருமை கொள்வோம் 🙏🌾🌾🔥🔥🔥
00:57

