அன்ன நடை நடந்து
அழகுக்கே அழகு காட்டி வருகின்ற
உயிருள்ள பேரழகு சிலையான
உன்னை கண்ட நொடியில்
உயிரற்ற அசையாத சிலையானேன் நானும் மறு நொடியிலடி..!
S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝