என்னை தர்மயுத்தம் நடத்த சொல்லி தூண்டி விட்டது மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும்தான்.. அன்பு அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்..
ஏப்பா உன்ன ஆம்பளயானு கேட்டு தர்மயுத்தம் பண்ண தூண்டி விட்டதா ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி அவனே அவன் வாயால சொன்னானேப்பா...
அட அவருக்குலாம் ஒன்னு தெரியாதுப்பா.. இந்த பயலுக பேச்ச கேட்டுதான்பா பீச்சுல உக்காந்து யோகா பண்ணேன் 😐😐🤣 #✌️அ.தி.மு.க #🤭அரசியல் மீம்ஸ் #😅 தமிழ் மீம்ஸ் #🤣 லொள்ளு #😅100% சிரிப்பு இலவசம்
![✌️அ.தி.மு.க - 8][ ^001 I০ea 8][ ^001 I০ea - ShareChat ✌️அ.தி.மு.க - 8][ ^001 I০ea 8][ ^001 I০ea - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_938923_31d10c68_1769772817052_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=052_sc.jpg)

