ShareChat
click to see wallet page
search
#வாழ்க்கை இரகசியம் #🚹உளவியல் சிந்தனை #மன உறுதி #வாழ்க்கை தத்துவம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
வாழ்க்கை இரகசியம் - அறிந்ததும் அறியாததும் ! உங்க வீட்டு குழந்தைக்கு இதை சொல்லிக் குடுங்க. வீட்டில் பேசும் ஒரு வார்த்தை . குழந்தை மனதில் விதை போடுகிறது பெற்றோர் மென்மையாக பேசினால் குழந்தையும் மென்மையாக பேச  கற்றுக்கொள்வார்கள்  "பரவாயில்லை. அடுத்த முறை நன்றாக  செய்" என்ற ஒரு வார்த்தை குழந்தையை மனநிலை மாற்றும் ஆனால் "உன்னாலே ஒன்றும் ஆகாது" என்ற வார்த்தை குழந்தையின் கனவை கூட ஒரு டைத்து விடும் 9_ மரியாதை நன்றாக பேசுதல் பொறுமையாக கேட்டல் இவை குணமாக மாறிடும் கோபம் அலுப்பு stress எல்லாம் குடும்பத்தில் இருந்துதான் குழந்தைக்கு பரவுகிறது  பெற்றோர் செய்வது எல்லாமே role mod I"  மாதிரி ஆகிறது  ஆகவே குழந்தையை மாற வேண்டுமானாள் வீட்டின் சூழலை மாற்றுங்கள்! முதலில் து சரின்னு நினைச்சீங்கன்னா சரி"ன்னு கமெண்ட் பண்ணுங்க! அறிந்ததும் அறியாததும் ! உங்க வீட்டு குழந்தைக்கு இதை சொல்லிக் குடுங்க. வீட்டில் பேசும் ஒரு வார்த்தை . குழந்தை மனதில் விதை போடுகிறது பெற்றோர் மென்மையாக பேசினால் குழந்தையும் மென்மையாக பேச  கற்றுக்கொள்வார்கள்  "பரவாயில்லை. அடுத்த முறை நன்றாக  செய்" என்ற ஒரு வார்த்தை குழந்தையை மனநிலை மாற்றும் ஆனால் "உன்னாலே ஒன்றும் ஆகாது" என்ற வார்த்தை குழந்தையின் கனவை கூட ஒரு டைத்து விடும் 9_ மரியாதை நன்றாக பேசுதல் பொறுமையாக கேட்டல் இவை குணமாக மாறிடும் கோபம் அலுப்பு stress எல்லாம் குடும்பத்தில் இருந்துதான் குழந்தைக்கு பரவுகிறது  பெற்றோர் செய்வது எல்லாமே role mod I"  மாதிரி ஆகிறது  ஆகவே குழந்தையை மாற வேண்டுமானாள் வீட்டின் சூழலை மாற்றுங்கள்! முதலில் து சரின்னு நினைச்சீங்கன்னா சரி"ன்னு கமெண்ட் பண்ணுங்க! - ShareChat