குடும்பத் தலைவன்ங்கிறது வெறும் சம்பாதிக்கிறது மட்டும் இல்லை, தான் இல்லாதப்பவும் தன் குடும்பம் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கிறவன்தான் உண்மையான தலைவன்.
நீங்க இருக்கும் வரைக்கும் அவங்களுக்கு நீங்கதான் உலகம்... நீங்க இல்லாதப்போ இந்த உலகமே அவங்களுக்காக இருக்க இன்சூரன்ஸ் அவசியம் #👨👩👦👦இன்சூரன்ஸ் #🏋🏼♂️ஆரோக்கியம்


