ShareChat
click to see wallet page
search
#அண்டார்டிகா கண்டம் #புதிய கண்டுபிடிப்பு #அறிந்து கொள்வோம் #பொது அறிவு #பொது அறிவு
அண்டார்டிகா கண்டம் - Wayznews கீழே ரகசிய அண்டார்டிகாவுக்கு காடுகள்! அண்டார்டிகா என்றால் பனிப்பிரதேசம்! ஆனால் இங்கு சுமார் 2 கிமீ, ஆழத்தில்  பனியை துளைத்து ஆய்வு செய்த  விஞ்ஞானிகளுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது அங்கு கிடைத்த மண் மாதிரியில் 3.4 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பசுமையான காடுகளின் தடயங்கள் டறியப்பட்டுள்ளன இதன் மூலம் ஒரு கண காலத்தில் அண்டார்டிகா செழிப்பான மரங்கள் நிறைந்த ஒரு பசுமை சொர்க்கமாக இருந்திருக்கலாம்  ஆய்வாளர்கள் எ தெரிவித்துள்ளனர். Wayznews கீழே ரகசிய அண்டார்டிகாவுக்கு காடுகள்! அண்டார்டிகா என்றால் பனிப்பிரதேசம்! ஆனால் இங்கு சுமார் 2 கிமீ, ஆழத்தில்  பனியை துளைத்து ஆய்வு செய்த  விஞ்ஞானிகளுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது அங்கு கிடைத்த மண் மாதிரியில் 3.4 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பசுமையான காடுகளின் தடயங்கள் டறியப்பட்டுள்ளன இதன் மூலம் ஒரு கண காலத்தில் அண்டார்டிகா செழிப்பான மரங்கள் நிறைந்த ஒரு பசுமை சொர்க்கமாக இருந்திருக்கலாம்  ஆய்வாளர்கள் எ தெரிவித்துள்ளனர். - ShareChat